சிவில் சர்வீசஸ் தேர்வை தள்ளி வைப்பது சாத்தியம் இல்லை: உச்ச நீதி மன்றத்தில் யுபிஎஸ்சி பதில்
டெல்லி: சிவில் சர்வீசஸ் தேர்வை தள்ளி வைப்பது சாத்தியம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. மே 31ம் தேதி நாடு முழுவதும் யுபிஎஸ்சி முதல்நிலை…