Tag: கொரோனா

கேரளாவில் இன்று புதியதாக 8,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 8,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:…

ஆந்திராவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்தது…!

ஐதராபாத்: ஆந்திராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துவிட்டது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆந்திராவிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்…

ரஷ்யாவில் முன் எப்போதும் இல்லாத கொரோனா தொற்று: ஒரே நாளில் 17,340 பேர் பாதிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் இன்று அதிகளவாக ஒரே நாளில் 17,340 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ரஷ்யாவில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்த நிலைமை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் விகிதம் 90 சதவிகிதத்தை எட்டுகிறது! ஐசிஎம்ஆர்

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருவதாகவும், தற்போதைய நிலையில், 90 சதவிகிதத்தை எட்டுவதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது. கடந்த மாதம் (செப்டம்பர்) 16-ஆம்…

23/10/2020: சென்னையில் குறைந்து வரும் கொரோனா தொற்று –  மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வருகிறது. அதுபோல, அனைத்து மண்டலங்களிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆயிரத்துக்குள் குறைந்துள்ளது.…

கொரோனாவை குணப்படுத்த ரெம்டெசிவிர் : அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. மரணமடைந்தோர் எண்ணிக்கையிலும்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.59 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,59,640 ஆக உயர்ந்து 1,17,336 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 54,218 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,19,67,206 ஆகி இதுவரை 11,42,161 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,77,751 பேர்…

சென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று

சென்னை: சென்னையில் வசிக்கும் மக்கள் தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது என்று தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கண்டறிவதற்காக சமீபத்தில்…

டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…