Tag: கொரோனா

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மலேசியாவில் அவசர நிலை அறிவிப்பு..!

கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந் நாட்டில் ஆளும் கூட்டணிக்குள் பிளவு போன்ற காரணங்களால் அரசியல் சூழலில் பதற்றம் நிலவி வருகிறது.…

பாரத் பயோடெக் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் விநியோகம் டில்லி வந்தது

ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தனது கொரோனா தடுப்பு மருந்தின் முதல் விநியோகத்தை டில்லிக்கு அனுப்பி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்குத் தடுப்பூசிகள் போடும்…

இந்தியாவில் நேற்று 15,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,79,913 ஆக உயர்ந்து 1,51,364 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.19 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,19,87,337 ஆகி இதுவரை 19,68,599 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,61,886 பேர்…

அதிமுக முன்னாள் அமைச்சர் ப.வெ. தாமோதரன் கொரோனாவுக்கு பலி…!

கோவை: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதரன் உயிரிழந்தார். கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அருகேயுள்ள பச்சார்பாளையத்தை சேர்ந்தவர் ப.வெ.தாமோதரன். ஜெயலலிதா அமைச்சரவையில் கால்நடை…

சென்னையில் படிப்படியாக குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னை இன்று சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு 200க்கும் கீழே சென்றுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சிறிது சிறிதாகக்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 671 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,27,614 பேர்…

சுமார் 9 மாதங்களுக்கு பிறகு சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 200க்கும் கீழ் சென்றது.

சென்னை சென்னையில் இன்றைய கொரோனா பாதிப்பு 200 க்கு குறைந்து அதாவது 194 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று கொரோனா 671 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,27,614 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,807 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கொரோனா நிவாரண பணி புரிந்த 700 சுகாதார ஊழியர்களை பணி நீக்கம் : சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை கொரோனா பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 700 சுகாதார ஊழியர்களை பணியில் இருந்து விலக உத்தரவிட்டுள்ளது. கொரோனா எதிர்ப்பு பணியில் ஏராளமான சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு…