Tag: கொரோனா

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது…!

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துவிட்டது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,11,133 ஆக உள்ளது. உலகளவில் கொரோனா…

2020ம் ஆண்டு மார்ச் முதல் மெக்சிகோ நாட்டில் 9 லட்சம் பேர் இறப்பு: வெளியான புள்ளி விவரங்கள்

மெக்சிகோ: 2020ம் ஆண்டு மார்ச் முதல் மெக்சிகோ நாட்டில் 9 லட்சம் பேர் இறந்துள்ளனர். கடந்தாண்டு மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட இறப்புகள் அதற்கு முந்தைய ஆண்டுகளை விட52…

இலங்கை கிரிக்கெட் அணி பந்து வீச்சாளர் லகிரு குமாரவுக்கு கொரோனா

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் லகிரு குமாரவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில், லகிரு குமாரவுக்கு…

மகாராஷ்டிராவில் உணவு அமைச்சர் சாகன் புஜ்பாலுக்கு கொரோனா தொற்று…!

புனே: மகாராஷ்டிராவில் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தை சேர்ந்த உணவு, சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சரான சாகன் புஜ்பாலுக்கு…

மகாராஷ்டிராவில் அரசியல், மத கூட்டங்களுக்கு தடை, மீண்டும் ‘லாக்டவுன்’! உத்தவ் தாக்கரே எச்சரிக்கை!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால், மாநிலத்தில் அரசியல், மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதால், பொதுமக்கள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்காவிட்டால், மீட்டும்…

காலாவதியாகும் அபாயத்தில் கொரோனா தடுப்பூசிகள்..

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா ஒரு மாதத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை வாங்கியுள்ளது. இந்த தடுப்பூசிகளில்…

இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு புதிய கொரோனா கட்டுப்பாடுகள்: நாளை முதல் அமல்

டெல்லி: வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கான புதிய பயண விதிகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் பல…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 21/02/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (21/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 452 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,48,275…

முதியவர்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை: மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

சென்னை: முதியவர்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை, தமிழக அரசு கோரியுள்ளது. கடந்த ஜனவரி…

இன்று சென்னையில் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,48,275 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…