Tag: ராகுல் காந்தி

கோவா முதல்வரை சந்தித்து நலம் விசாரித்த ராகுல் காந்தி: பாஜகவில் பரபரப்பு

பனாஜி: கோவாவில் தனிப்பட்ட முறையில் தனது தாயாருடன் ஓய்வெடுத்து வரும் ராகுல்காந்தி, இன்று திடீரென கோவா முதல்வர் அலுவலகம் சென்று முதல்வர் மனோகர் பாரிக்கரை சந்தித்து பேசினார்.…

பிரியங்கா வரவால் மிரளும் சமாஜ்வாதி- பகுஜன் கூட்டணி: காங்கிரஸ் ஆதரவு கோரி அகிலேஷ் வேண்டுகோள்

லக்னோ: உ.பி. மாநில காங்கிரசுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளதால் அங்குள்ள அரசியல் கட்சிகள் மிரண்டுபோய் உள்ளன. இந்த நிலையில், சமாஜ்வாதி- பகுஜன் கூட்டணிக்கு…

ராகுல் காந்தி தென்ஆப்ரிக்கா வர அதிபர் ரமாபோசா அழைப்பு

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தங்கள் நாட்டு வருமாறு தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமாபோசா அழைப்பு விடுத்துள்ளார். கடந்த சனிக்கிழமை நடந்த குடியரசு தின…

ராகுலையும் பிரியங்காவையும் விமர்சித்த சபாநாயகர் : எதிர்க்கட்சிகள் கண்டனம்

டில்லி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ராகுலையும் பிரியங்கவையும் விமர்சித்ததற்கு எதிரிக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள்ன. நேற்று முன் தினம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக பிரியங்கா காந்தி…

தவறி விழுந்த புகைப்படக் கலைஞர் : ஓடிச்சென்று உதவிய ராகுல் காந்தி

புவனேஸ்வர் புவனேஸ்வர் விமான நிலையத்தில் படியில் இருந்து தவறி தலை குப்புற விழுந்த புகைப்படக்காரருக்கு ராகுல் காந்தி ஓடிச் சென்று உதவி செய்துள்ளார். வரப்போகும் மக்களவை தேர்தலி…

லக்னோ : பிப்ரவரி 4 ஆம் தேதி ராகுல் – பிரியங்கா இணைந்து நடத்தும்  பத்திரிகையாளர் சந்திப்பு

லக்னோ வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் லக்னோவில் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராகவும் கிழக்கு உத்திரப்பிரதேச காங்கிரஸ்…

விளம்பர பிரியர் மோடி : ராகுல் காந்தி தாக்கு

டில்லி பெண் குழந்தைகள் நல திட்டத்தில் விளம்பரச் செலவு ஏராளமாக செய்ததற்கு பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி உள்ளார். பெண் குழந்தைகள்…

சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சாமி மறைவுக்கு ராகுல் காந்தி அஞ்சலி

டில்லி சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் அஞ்சலி செலுத்தி உள்ளார். கர்நாடக மாநிலம் துமக்கூரு வில் அமைந்துள்ள லிங்காயத்துகள்…

மோடியை விமர்சித்து சிறை தண்டனை பெற்ற பத்திரிகையாளருக்கு ராகுல் காந்தி ஆறுதல் கடிதம்

இம்பால், மணிப்பூர் பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக சிறை தண்டனை பெற்ற மணிப்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோர் சந்திரா வெங்காம் க்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல்…

ஜனவரி 23, 24ந்தேதி: உ.பி.யில் சோனியா, ராகுல் 2 நாள் சுற்றுப்பயணம்

டில்லி: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் 2 நாள் சுற்றுப்பயணமாக உ.பி. மாநிலம்…