அங்கீகாரமற்ற நர்ஸரி & மழலையர் பள்ளிகள் – வரும் கல்வியாண்டில் மூடுவிழா..?
சென்னை: தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத நர்ஸரி மற்றும் மழலையர் பள்ளிகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ள நிலையில், வரும் கல்வியாண்டில் அவற்றை மூடுவதற்கு, மாநில தொடக்கக் கல்வி இயக்குனரகம்…