Tag: மோடி

பிரிட்டிஷாரை விரட்டி அடித்தது போன்று மோடியையும் நாக்பூருக்கு திருப்பி அனுப்புவோம்: ராகுல் காந்தி ஆவேசம்

நெல்லை: பிரிட்டிஷாரை எப்படி விரட்டி அடித்தோமோ, அதேபோன்று எவ்விதமான வெறுப்பும் கலவரம் இன்றி மோடியை நாக்பூருக்கு திருப்பி அனுப்புவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.…

கர்நாடகாவில் கேரள மாநிலத்தவர் நுழைய தடை விதித்ததற்கு எதிர்ப்பு: பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: கர்நாடகாவில் கேரள மாநில மக்கள் நுழைய தடை அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.…

நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்: அசாமில் ரூ.3,222 கோடி மதிப்பிலான 5 திட்டங்கள் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கவுகாத்தி: விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள அசாமில் ரூ.3,222 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். எண்ணெய், எரிவாயுத் திட்டம் மற்றும் கல்வி…

மக்களின் பாக்கெட்டை காலி செய்யும் பணியை மோடி அரசு சிறப்பாக செய்கிறது – ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: மக்களின் பாக்கெட்டை காலி செய்யும் பணியை மோடி அரசு சிறப்பாக செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட…

உலக நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடியால் போராடும் விவசாயிகளை சந்திக்க முடியவில்லை: பிரியங்கா காந்தி

லக்னோ: உலக நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடியால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை சந்திக்க முடிய வில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி…

பெட்ரோல் விலை உயர்வுக்கு மோடி அரசே காரணம் – அசோக் கெலாட் குற்றச்சாட்டு

ஜெய்பூர்: பெட்ரோல் விலை உயர்வுக்கு மோடி அரசே காரணம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராஜஸ்தான்…

மோடி தலைமையில் இன்று நிதிஆயோக்கின் 6வது நிர்வாகக்குழு கூட்டம்: மம்தா பானர்ஜி புறக்கணிப்பு?

கொல்கத்தா:பிரதமர் மோடி தலைமையில் நிதிஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பார் என்று…

எனது தமிழக வருகை மறக்க முடியாதது –  வீடியோவுடன் பிரதமர் மோடி டிவீட்

டெல்லி: தனது தமிழக வருகை மறக்க முடியாதது என, தான் கலந்துகொண்ட நிகழ்வு மற்றும் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தொடர்பான வீடியோவை வெளியிட்டு பிரதமர் மோடி டிவிட்…

‘கோபேக் மோடி’ என டிவிட் பதிவிட்ட நடிகை ஓவியா மீது பாஜகவினர் புகார்…

சென்னை: பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி, டிவிட்டரில் கோபேக் மோடி ஹேஷ்டேக் டிரெங்கினா நிலையில், அதில், நடிகை ஓவியாவும் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிவிட் பதிவிட்டிருந்தார்.…

மோடி எதிரொலி – தீவுத்திடல் கலாச்சார ஓவியங்கள் பாஜக கொடி வண்ணத்திலான திரையில் மறைப்பு

சென்னை: பிரதமர் மோடியை வரவேற்பதற்காக தீவுத்திடல் சுவர் நெடுக்க உள்ள தமிழகத்தின் சிறப்பம்சங்கள், கலாச்சார ஓவியங்கள் அனைத்தும் பாஜக கொடி வண்ணத்திலான திரை கொண்டு முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது.…