Tag: முதல்

தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு – அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு…

முதல் நாளில் 37 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல்

சென்னை: முதல் நாளில் 37 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த…

9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் செயல்படும் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு 

சென்னை: தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பிறகு 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாத போதும், கிறிஸ்துமஸ்…

நாளை முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழத்தில் இன்று…

இந்தியா, தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் நாளை துவக்கம்

செஞ்சூரியன்: இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் நாளை துவங்கவுள்ளது. தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் தொடர், அடுத்து…

சென்னையில் நாளை முதல்  தீவிர தூய்மைப் பணி – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் நாளை முதல் தீவிர தூய்மைப் பணி துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதத்தில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட கழிவுகள் மற்றும்…

15வது மெகா தடுப்பூசி முகாம்: 88.59% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி 

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 15-வது நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 88.59% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி…

நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை…. பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிர் சம்பவத்தை தொடந்து, நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை அந்த பள்ளிக்கு விடுமுறை…

மதுரையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்

மதுரை: மதுரை மாவட்டத்தில் நாளை முதல் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது…

ஐஏஎஸ், ஐபிஎஸ் அரசின் இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் அரசின் இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று…