Tag: முதல்

விண்ணில் பாய்ந்தது முதல் ஹைபிரிட் ராக்கெட்

செங்கல்பட்டு: இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்தது. நாடு முழுவதும் 3,500 அரசுப்பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் முதல் ஹைப்ரிட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது; செங்கல்பட்டு அருகே பட்டிபுலம் கிராமத்தில் இருந்து…

பொங்கல் பரிசுத்தொகுப்பு – இன்று முதல் விநியோகம்

சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள, 2.19 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசுத்…

இன்று தொடங்குகிறது இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஒத்திவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளையொட்டி ஜனவரி 6ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. அப்பணிகளை ஆய்வு…

இன்று முதல் +2 ஹால் டிக்கெட்

சென்னை: 2023-ம் ஆண்டுக்கான +2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 8 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். அதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த மாதம் செய்முறைத் தேர்வு…

குளிர்கால விடுமுறை: உச்ச நீதிமன்ற அமர்வுகள் இன்று முதல் செயல்படாது

புதுடெல்லி: குளிர்கால விடுமுறை காரணமாக இன்று முதல் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வரை உச்ச நீதிமன்ற அமர்வுகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல், அடுத்த மாதம் 1ம்…

இன்று நடக்கிறது குரூப் 1 முதல் நிலைத் தேர்வு…

சென்னை: துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 92 இடங்களை நிரப்புவதற்காக குரூப் 1 முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் தேர்வில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுவதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது.…

பாரா மெடிக்கல் படிப்புக்கு இன்று முதல் கவுன்சிலிங்

சென்னை: பாரா மெடிக்கல் படிப்புகளுக்கான ‘ஆன்லைன்’ கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், தமிழகத்தில் பாரா மெடிக்கல் பட்டப்படிப்பு, மருந்தாளுனர்கள், டிப்ளமா நர்சிங், டிப்ளமா ஆப்டோமெட்ரி, பாராமெடிக்கல் டிப்ளமா சான்றிதழ் படிப்புகளுக்கு, 121 அரசு மருத்துவ கல்லுாரிகளில் 2,526 இடங்கள்…

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இன்று முதல் பாத யாத்திரை – கே.எஸ்.அழகிரி

சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இன்று முதல் பாத யாத்திரை நடத்தப்பட உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தென்காசியில் இன்று தமிழக மாணவர் காங்கிரஸ் சார்பில் பாத யாத்திரை துவங்குகிறது.…

சட்டப்படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பம்

சென்னை: சட்டப்படிபபில் சேர இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐந்தாண்டு சட்டப்படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் வரும் 29ம் தேதி வரை நடைபெறுகிறது என்றும், http://tndalu.ac.in என்ற…

ஆன்லைன் ரம்மி அவசரச் சட்டம்: இன்று முதல் ஆலோசனை

சென்னை: ஆன்லைன் ரம்மி அவசரச் சட்டம்: இன்று முதல் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளால் பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் தமிழகத்தில் நிலவி வருகிறது. ஒரு வாரத்தில் மட்டும் ஆயுதப்படை காவலர் , ஐடி பெண்…