ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படாது – பள்ளிக்கல்வி இயக்குநர் விளக்கம்
சென்னை: ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இதனால் கல்வி…