கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 10.30 லட்சம் சோதனை- பாதிப்பு 13,166
டில்லி இந்தியாவில் 10,30,016 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 13,166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,166 பேர்…