- Advertisement -spot_img

TAG

திருப்பாவை

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 29

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரை யாடியே போற்றும் பொருள்கேளாய்: பெற்றம்மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது; இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னேடு உற்றோமே ஆவோம்: உனக்கே நாம்...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 28

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்! அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் பிறவி பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்; குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே, இறைவா!...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 24

  அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி, சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி, கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி, குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி, வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி, எ ன்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம்,...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 22

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 22 அங்கண் மாஞாலத் தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்; கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே, செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித்தியனும்...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 21

ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல்பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே!அறிவுறாய்; ஊற்றமுடையாய்! பெரியாய்!உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே!துயிலெழாய்; மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன்வாசற்கண் ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே, போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய் (நாளை 22ம் பாடல்).

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 15

  எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்; 'வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!' 'வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!' 'ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?' ' எல்லோரும் போந்தாரோ?' 'போந்தார், போந்து எண்ணிக்கொள்' வல்லானை கொன்றானை, மாற்றாரை...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 13

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 13 புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய் குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ...

திருப்பாவை பாடுவோம் : மார்கழி 12

  கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம் அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர்...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து, செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே! போதராய், சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட, சிற்றாதே பேசாதே செல்லப்பெண் டாட்டிநீ எற்றுக் குறங்கும் பொருளேலோ...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 10

  நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலா...

Latest news

- Advertisement -spot_img