Tag: தமிழக அரசு

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய மு க ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில்…

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்… பள்ளிக்கல்வித்துறை

சென்னை: வரும் 15ந்தேதி 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு அறைக்கு தேவைப்படும் ஆசிரியர் கள் பணிக்கு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்…

புதிய ஊரடங்கில் சலூன்கள் மற்றும் ஐடி கம்பெனிகள் இயங்குமா? : முழு விவரம்

சென்னை தமிழக அரசு நிறுவனங்கள் மற்றும் கடைகள் இயக்கம் குறித்து புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில்…

வெட்டுக்கிளி விவகாரத்திலும் தமிழக அரசு அலட்சியம் காட்டக்கூடாது! ஸ்டாலின்

சென்னை: கொரோனா பரவலில் தமிழக அரசு காட்டிவரும் அலட்சியத்தை வெட்டுக்கிளி விவகாரத்திலும் தொடராமல் – பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என திமுக தலைவர்…

எங்கள் உயிரை விட மாணவர்கள் உயிர்தான் முக்கியம்… அமைச்சர் செங்கோட்டையன்

கோபிசெட்டிப்பாளைம்: எங்கள் உயிரைவிட மாணவர்களின் உயிரே முக்கியம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், 10ம்…

கண்ணாமூச்சி ஆடும் எடப்பாடி அரசு… சென்னை குடி மகன்களின் தேவைக்காக புறநகர்களில் இன்று மேலும் 60 டாஸ்மாக் கடைகள் திறப்பு…

சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கும் விவகாரத்தில் எடப்பாடி அரசு பல தில்லுமுல்லுகளை செய்து வருகிறது. கொரோனா அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்க…

குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டிடத்தை கொரோனா வார்டாக்குவதை எதிர்த்து வழக்கு

சென்னை தமிழக குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடிக் கட்டிடத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைப்பதை எதிர்க்கும் வழக்கில் அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.…

தமிழக அரசின் சிக்கன நடவடிக்கை அறிவிப்பு – முக்கிய விவரங்கள்

சென்னை ஊரடங்கால் தொழில் வர்த்தகம் முடங்கி பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு பல சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நான்கு கட்டமாக நடந்து…

நடந்து செல்ல வேண்டாம் வெளிமாநில தொழிலாளர்களே.. ஒருநாளைக்கு 10ஆயிரம் பேரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறோம்… எடப்பாடி

சென்னை : நடந்து செல்ல வேண்டாம் வெளிமாநில தொழிலாளர்களே.. ஒருநாளைக்கு 10ஆயிரம் பேரை, உங்களின் சொந்த ஊருக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கிறோம் என்று தமிழக முதல்வர்…

இனி மக்களே நீதி மய்யமாக மாற வேண்டியதுதான்… டாஸ்மாக் தீர்ப்பை விமர்சித்த கமல்ஹாசன்…

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில், இனி மக்களே நீதி மய்யமாக மாற வேண்டியதுதான் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம்…