நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு 4வது முறையாக தூக்கிலிடப்படும் தேதி அறிவிப்பு ….
டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு 4வது முறையாக தூக்கிலிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் 20ஆம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 2012ல்…