Tag: ஜெயலலிதா

“ஜெயலலிதா, சல்மான் வழக்குகளால் நீதிக்கு கெட்ட பெயர்”: சந்தோஷ் ஹெக்டே பரபரப்பு பேச்சு

“ஜெயலலிதா மற்றும் சல்மான்கான் ஆகியோர் மீதான வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளால் நீதிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது” என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார்.…

ஜெ. மோடி சந்திப்பு: ஜல்லிக்கட்டு தடையை நீக்கம் உட்பட 29 கோரிக்கைகள்

ஆறாவது முறையாக முதல்வர் பதவி ஏற்றவுடன், முதன் முறையாக டில்லி சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். ஜல்லிக்கட்டு மீதான…

ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பதா… : ஜெயலலிதா கண்டனம்

வரலாறு முக்கியம் அமைச்சரே.. “ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும்…

அதிமுக புதிய நிர்வாகிகளை அறிவித்தார் ஜெயலலிதா: . பொருளாளராக ஓபிஎஸ் நீடிப்பு, கொ.ப.செ. தம்பித்துரை

சென்னை: அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். கொள்கைப் பரப்பு செயலாளராக தம்பித்துரையும் பொருளாளராக ஓ.பன்னீர் செல்வமும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது…

நெருங்கிறது தீர்ப்பு:  துவங்குகிறது யாகம்!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதையொட்டி இவ் வழக்கின் தீர்ப்பு…

முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்பார்: தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் நம்பிக்கை!

சென்னை: கச்சத்தீவை மீட்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்று தான் நம்புவதாக தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள வாலாசா பெரிய பள்ளிவாசலில்…

“அரசியல் சாசன சட்ட பிரிவு 161ஐ பயன்படுத்தி  எழுவரை விடுவிக்க வேண்டும்”:  வைகோ

அரசியல் சாசன சட்ட பிரிவு 161ஐ பயன்படுத்தி ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் எழுவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவை மதிமுக பொதுச்…

கருணாநிதியின் வயது.. ஸ்டாலின் தடுமாற்றம்… ஜெயலலிதா சிரிப்பு!

“சும்மா லோக்கல்லேயே சுத்திக்கிட்டிருக்கியே.. சட்டசபைக்கு போய்ட்டு வா”னு நேத்து காலையில சொன்னார் எடிட்டர். ஆகா…. பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் நேரடியா பார்க்கலாமேனு உடனே கிளம்பிட்டேன். நேத்துதான்,…

நக்கீரன் இதழ் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில், திருப்பூரில் மூன்று கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். பின்னர் இது தங்களது வங்கி…

ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்கள் விடுவிக்க வலியுறுத்தி மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை: ஈரான் நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.…