செங்கோட்டையன் செல்லாக்காசு! ததக தலைவர் பழ.கருப்பையா விமர்சனம்…
சென்னை: தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையன்கள் எல்லாம் செல்லாக்காசாகி விடுவார்கள்!” என தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் (ததக) தலைவர் பழ.கருப்பையா விமர்சனம் செய்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,…