- Advertisement -spot_img

TAG

ஜிஎஸ்டி

மே மாதம் ரூ.1,02,709 கோடி:  கொரோனா பேரிடர் காலத்திலும் ஜிஎஸ்டியை கடுமையாக வசூலிக்கும் மோடி அரசு…

டெல்லி: கொரோனா பேரிடர் காலத்திலும் ஜிஎஸ்டியை கடுமையாக வசூலித்து வருகிறது மோடி தலைமையிலான மத்தியஅரசு. கடந்த மே மாதம் ரூ.1,02,709 கோடி ஜிஎஸ்டியால் வசூலாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிர...

உயிர் காக்கும் மருந்துகள், கருவிகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை நீக்குங்கள்! பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

டெல்லி: உயிர் காக்கும் மருந்துகள், கருவிகளுக்கு  ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது கொடூரமான செயல், அதை உடனே  நீக்குங்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார். இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா...

ஆக்ஸிமீட்டர்களுக்கு 20% ஜிஎஸ்டி விதிப்பது மனிதாபிமானமற்ற செயல்- சோனியா காந்தி சாடல்

புதுடெல்லி: ஆக்ஸிமீட்டர்களுக்கு 20% ஜிஎஸ்டி விதிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக சாடியுள்ளார். டெல்லியில் நேற்று (ஏப்ரல் 17) நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்...

ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது குறித்து விவாதிப்போம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது குறித்து விவாதிப்போம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நிதி மசோதா 2021ம் மீதான விவாதத்தின் போது...

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மாநில அரசுகள் எதிர்ப்பு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பல மாநில அரசுகள் எதிர்ப்பதாக பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயரும் நிலையில் இது குறித்து பெட்ரோலிய...

17வது தவணையாக ரூ.5000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு விடுவிப்பு: மத்திய நிதியமைச்சகம் நடவடிக்கை

டெல்லி: சரக்கு சேவை வரி இழப்பீட்டுத் தொகையின் 17வது தவணையாக ரூ.5,000 கோடியை நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் இப்போது விடுவித்துள்ள ரூ.5,000 கோடியில் ரூ.4,730.41 கோடியை 23 மாநிலங்களுக்கும், ரூ.269.59 கோடி யூனியன்...

வாகனங்கள், புகையிலை  மீதான ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வரி 2025-26 வரை தொடரும்

டில்லி வாகனங்கள், சோடா குளிர் பானங்கள் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி இழப்பீடு வரி 2025-26 வரை தொடர உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை முதல் நாடெங்கும் ஜிஎஸ்டி அமலில் உள்ளது. ...

பான்மசாலா நிறுவனத்தில் ரூ. 831.72 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: டெல்லியில் ஒருவர் கைது

டெல்லி: 831.72 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக டெல்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த குட்கா, பான் மசாலா நிறுவனத்தில் மத்திய ஜிஎஸ்டி மேற்கு ஆணையரக...

ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சம்: டிசம்பரில் ரூ. 1,15,174 கோடி வசூல் என மத்திய நிதியமைச்சகம் தகவல்

டெல்லி: ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சமாக டிசம்பரில் ரூ. 1,15,174 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு 2016ம் ஆண்டு மத்திய அரசால்...

மாதம் ரூ.50 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் செய்வோருக்கு 1% ரொக்க ஜி எஸ் டி

டில்லி மாதம் ரூ, 50 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் செய்வோர் குறைந்தது 1% ரொக்கமாக ஜி எஸ் டி அளிக்க வேண்டும் என நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஜி எஸ் டி முறை அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே பல...

Latest news

- Advertisement -spot_img