சென்னையில் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுகிறது- மெட்ரிகுலேஷன் இயக்குநரகம்
சென்னை: சென்னையில் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுகிறது. கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி சூறையாடியதை கண்டித்து பள்ளிகள் இயங்காது என சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவித்து இருந்தார்.…