சென்னையில் கனமழை: 31 விமானங்களின் சேவை பாதிப்பு

Must read

சென்னை:
சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழையால் 31 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.

சென்னையில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 சர்வதேச விமானங்கள் உள்பட 15 விமானங்கள் தாமதமாக வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி 31 விமானாங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

More articles

Latest article