சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது
சென்னை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று…