Tag: சென்னை உயர் நீதிமன்றம்

இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால்…..? உயர்நீதிமன்றம்

சென்னை: இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால், வாகனத்துக்கு உத்தரவாதம் கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர்ல…

இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொள்ளக் கூடாது! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: இயற்கையை அழித்து எந்த வளர்ச்சித்திட்டங்களையும் மேற்கொள்ளக் கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. பழைய மாமல்லபுரம் சாலை விரிவாக்கம் செய்வதற்காக,…

நீட் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார்? கரு.நாகராஜனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த குழு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அல்ல என்று கூறிய நீதிமன்றம், நீட் தாக்கம் குறித்து கருத்துக்களை கேட்பதற்காக…

பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாள் போலீஸ் காவல்…

சென்னை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சின்னத்திரை…

கிருஷ்ணகிரி அதிமுக வெற்றியை எதிர்த்து திமுக வழக்கு…

சென்னை: கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில்…

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தனியார் அமைப்பு ஒன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு…

கிராமப்புற மாணவர்கள் ஆன்லைனில் கல்வி பயில டிஜிட்டல் வசதி கோரி வழக்கு! உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: கொரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வரும் நிலையில், கிராமப்புற மாணவர்கள் ஆன்லைனில் கல்வி பயிலும் வகையில் டிஜிட்டல்…

ஜூன் 28ந் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஜூன் 28ந் தேதி ‘முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று பரவல்…

‘பப்ஜி’ மதன் பேசியதை கேட்டுவிட்டு, நாளை வந்து முன் ஜாமீன் கேளுங்கள்! வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுரை

சென்னை: ”மதன் பேசியதை காதுகொடுத்து கேட்டுவிட்டு, நாளை வந்து முன் ஜாமீன் கேளுங்கள்’ என பப்ஜி மதனுக்கு முன் ஜாமின் கேட்ட வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.…

பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து எதிர்த்து வழக்கு: அரசு உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு….

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்து தமிழகஅரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு உத்தரவுக்கு தடை விதிக்க…