சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனர்களில் ஒருவர் சுசி கணேசன். இவர் 'விரும்புகிறேன்' படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர். அதை...
சென்னை: விபத்து இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது; சமசீரான முறையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
மரம் விழுந்து இருவரு பலியான முதியவர், ஆசிரியர் குடும்பத்தினர் சார்பாக இழப்பீடு...
சென்னை: பொது பயன்பாட்டுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசுக்கே சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடலுக்கடியில் அருங்காட்சியகம் அமைக்கும் வகையில், அதற்கு தேவையான 5.29 ஹெக்டேர் நிலத்தை மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில்...
சென்னை: திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்பவர்கள் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர உரிமையில்லை என சென்னை உயர்நீதி மன்றம் கூறி உள்ளது.
இன்றைய நவீன யுகத்தில், ஆண் பெண் திருமணம் செய்துகொள்ளாமலேயே இணைந்து...
சென்னை: ரஜினி நடித்துள்ள 'அண்ணாத்த' படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. இந்த படத்தை பிரபல சன் டிவி நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், அதன் விநியோக உரிமையை ...
சென்னை: சட்டமன்ற உறுப்பினர்களை, சட்டப்பேரவையில் எங்கு அமர வைக்க வேண்டும் என்பது குறித்த முடிவெடுப்பது சபாநாயகரின் உரிமை, அதற்கான அதிகாரம் அவருக்கு மட்டுமே உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
சட்டமன்ற தேர்தலின்போது,...
சென்னை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியரைதத் தொடர்ந்து, 3வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, அவரது வழக்கின் 3வது...
சென்னை: சட்டமன்றத்திற்குள் தடை செய்யப்பட்ட குட்பா எடுத்துச்சென்ற விவகாரம் குறித்து, சட்டசபை உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில், விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட...
சென்னை: நிவர் புயல் எதிரொலியாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தை அச்சுறுத்தி வரும் நிவர் புயலானது தற்போது புதுச்சேரிக்கு 370 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 420 கிலோ மீட்டர் தொலைவிலும்...
சென்னை: தமிழக மருத்துவக்கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டின்படி படிக்கும் மருத்துவ மாணவர்கள் 2ஆண்டுகள் தமிழகத்தில் பணியாற்ற வேண்டும் என தமிழகஅரசின் உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள்...