Tag: கொரோனா

சானிடைசர் பதுக்கலை தடுக்க டென்மார்க் சூப்பர் மார்க்கெட் செய்த அசத்தல் நடவடிக்கை…

கொரோனா தொற்று காரணமாக, மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் டென்மார்க் நாட்டில் சூப்பர் மார்க்கெட் ஒன்று அசத்தலான நடவடிக்கை எடுத்துள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.…

கொரோனா முன்னெச்சரிக்கை: வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை அழைத்துச் செல்ல பேருந்து வசதி…

சென்னை: கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை அழைத்துச் செல்லும் வகையில் பிரத்யேக பேருந்து வசதி…

நிமோனியாவில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொரோனா சோதனை : இந்திய அரசு

டில்லி நிமோனியாவில் பாதிப்பு அடைந்த அனைவருக்கும் பயணம் மற்றும் தொடர்பு எப்படி இருந்தாலும் சோதனை நடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. நேற்று மாலை 6 மணித்…

கொரோனா வைரஸ் அச்சமா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி…

இத்தாலி: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருக்றது. இந்நிலையில் உலக மக்களை மகிழ்விக்கும் வகையில் நல்ல செய்தி ஒன்று…

சென்னையில் கொரோனா முன் எச்சரிக்கையாக 1,890 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்: அதிகாரிகள் தகவல்

சென்னை: தலைநகர் சென்னையில் தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் அதிக மக்கள் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மொத்தம் 1,890 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.…

தமிழக எல்லைகள் நாளை முதல் வரும் 31ம் தேதி வரை மூடல்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நாளை முதல் வரும் 31ம் தேதி வரை தமிழக எல்லைகள் மூடப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா…

கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி

சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேவைப்படும் கிருமி நாசினி அதிக விலைக்கு விற்கபடுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

சேலம், கோவை, சென்னையில் கொரோனா பரிசோதனை மையங்கள்: மத்திய அரசு அனுமதி என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: சேலம், கோவை மற்றும் சென்னையில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக…

டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை சரிவு: நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி இழப்பு என தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள மொத்த டாஸ்மாக் மதுபான கடையின் விற்பனை 19 சதவீதமாக சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுநோயால்…

கொரோனா பற்றிய வதந்தி: கோவையில் ஹீலர் பாஸ்கர் கைது, சிறையில் அடைப்பு

கோவை: கொரோனா பற்றி வாட்ஸ் அப் மூலம் வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கரை போலீசார் கோவையில் கைது செய்துள்ளனர். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும்…