12 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஃபைசர் நிறுவன கொரோனா மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி
வாஷிங்டன் அமெரிக்க உணவு மற்றும் மருத்து நிர்வாகம் ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா மாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது. உலகெங்கும், கொரோனா பரவல் அதிகரித்த…