உச்சநீதிமன்றம் போல சென்னை உயர்நீதிமன்றத்திலும் நேரடி விசாரணை ரத்து
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நேரடி விசாரணையை ரத்து செய்து ஆன்லைன் விசாரணை ந்ட்க்கும் என அறிவித்துள்ளது. நாடெங்கும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்ததால் கொரோனா தொற்றும் அதிகரித்துள்ளது. எனவே…