கொரோனா : ஆக்சிஜன் அளவு 92க்கு குறைந்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதி
சென்னை கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் அளவு 92க்கு குறைந்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…