Tag: கொரோனா

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 49,058 பேருக்கு கொரோனா தொற்று…

நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம்  உத்தரவு

சென்னை நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் தீவிரம் அடைந்ததை…

கொரோனா : இன்று கேரளாவில் 42,464, உத்தரப்பிரதேசத்தில் 26,622 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 26,622. மற்றும் கேரளா மாநிலத்தில் 42,464 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 42,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –06/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (06/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 24,898 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,97,500…

சென்னையில் இன்று 6,678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 6,678 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 33,316 ஆகி உள்ளது இன்று சென்னையில் 6,678 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 24,898 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 24,898 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 12,97,500 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,31,468 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

தமிழகத்திற்கு மேலும் 1 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று வருகை…

சென்னை: 18வயது முதல் 45 வயது உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளதால், தமிழகத்திற்கு கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று…

தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் இந்தியா… தினசரி உயிரிழப்பு 4ஆயிரத்தை நெருங்கியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் இதுவரை இல்லாத அளவில் உச்சம் பெற்றுள்ளது. தினசரி பாதிப்பு 4லட்சத்தை கடந்து விட்ட நிலையில், தினசரி உயிழப்பும் 4 ஆயிரத்தை…

மே மாத இறுதியில் கொரோனா தாக்கம் குறையும் : தொற்று நோய் நிபுணர்

டில்லி மே மாத இறுதியில் கொரோனாவின் தாக்கம் குறையும் என பிரபல தொற்று நோய் நிபுணர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தாக்கம்…

முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்ரி அஜித் சிங் கொரோனாவால் மரணம்

குர்கான் முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவருமான சவுத்ரி அஜித் சிங் இன்று கொரோனாவால் உயிர் இழந்தார். முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண்…