Tag: கொரோனா

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 40,600 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,564 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 40,613 ஆகி உள்ளது இன்று சென்னையில் 7,564 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 30,355 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 30,355 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 14,68,864 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,72,735 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

மோடியால் டிவிட்டரில் பின்பற்றப்பட்ட ஆர் எஸ் எஸ் தொண்டருக்கு உதவாத மோடி : கொரோனா மருந்து கிடைக்காமல் மரணம்

மதுரா டிவிட்டரில் பிரதமர் மோடியால் பின்பற்றப்பட்ட ஆர் எஸ் எஸ் தொண்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால் உயிர் இழந்துள்ளார். ஆர் எஸ் எஸ் இயக்க…

கொரோனா பரவல் குறைந்த உடன் 12 ஆம் வகுப்புத் தேர்வு கட்டாயம் :: அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த உடன் கட்டாயமாக 12 ஆம் வகுப்புத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம்…

தமிழகத்தில் 18 முதல் 45 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழக அரசின் சர்வதேச ஒப்பந்தப்புள்ளி

சென்னை தமிழகத்தில் 18 முதல் 45 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடத் தமிழக அரசு சர்வதேச அ:ளவில் மருந்துகளுக்கு ஒப்பந்தப் புள்ளி கோர உள்ளது. தமிழகத்தில்…

கங்கை நதியில் மிதந்த கொரோனாவால் மரணம் அடைந்தோர் உடல்கள் : கமலஹாசன் டிவீட்

சென்னை கங்கை நதியில் கொரோனாவால் மரணம் அடைந்தோர் உடல்கள் மிதந்தது குறித்து கமலஹாசன் டிவீட் வெளியிட்டுள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

அர்ஜுனா விருது பெற்ற டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகர் கொரோனாவால் மரணம்

சென்னை முன்னாள் இந்திய இந்திய டேபிள் டென்னிஸ் வீரரும் அர்ஜுனா விருது பெற்றவருமான வி சந்திரசேகர் கொரோனா தாக்கத்தால் இன்று மரணம் அடைந்தார். பிரபல டேபிள் டென்னிஸ்…

பஞ்சாப் : பி எம் கேர்ஸ் நிதியின் கீழ் வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் இயக்கம் நிறுத்தம்

சண்டிகர் பஞ்சாப் மாநில மருத்துவமனைகளுக்கு பி எம் கேர்ஸ் நிதியின் கீழ் வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் இயங்க தொடங்கி சில மணி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா…

மத்திய சென்னையில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு : சென்னை மாநகராட்சி

சென்னை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி மத்திய சென்னை பகுதிகளில் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. சென்னையில் ஒரு தெருவில் 10 கொரோனா நோயாளிகளுக்கு மேல் காணப்பட்டால்…

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலைக்கு முன்பு குழந்தைகளுக்குத் தடுப்பூசி அவசியம் ; நிபுணர் குழு

டில்லி கொரோனா மூன்றாம் அலை பரவல் தொடங்கும் முன்பு இந்தியாவில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது அவசியம் என நிபுணர் குழு தெரிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை…