இதுவரை 83 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்
சென்னை: 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட 14 நாட்களில் இதுவரை 83 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…