- Advertisement -spot_img

TAG

கொரோனா அப்டேட்

தமிழ்நாடு முழுவதும் இன்று 20வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 50ஆயிரம் இடங்களில் 20வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. இரண்டாவது தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், தவறாமல் எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், தடுப்பூசி...

தமிழகத்தில் புதிய ‘ஸ்டெல்த் ஓமிக்ரான்’? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்…

சென்னை: தமிழகத்தில் புதிய ஸ்டெல்த் ஓமிக்ரான் பரவி உள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல் தெரிவித்து உள்ளது. ஒமிக்ரான் தொற்றின் புதிய உட்பிரிவான ஸ்டெல்த் ஓமிக்ரான் எனப்படும்...

தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரம்! மத்திய சுகாதாரத்துறை தகவல்..

டெல்லி: தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த  3,85,66,027 ஆக உயர்நதுள்ளது.  மரணமடைந்தோர் மொத்தம் 4,88,396 ஆகவும், இதுவரை...

20/01/2022: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் சிகிச்சை பெறுவோர் 62,007 பேர்

சென்னை:  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இன்று மேலும் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  தொற்றில் இருந்து 19,978 பேர் குணமடைந்துள்ளனர். அதிக...

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம்: கடந்த 15 நாளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை நான்கு மடங்கு அதிகரிப்பு…

சென்னை: கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை கடந்த இரு வாரத்தில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் ஜனவரி தொடக்கம் முதலே...

18/01/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,38,018 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,38,018 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில்  310 உயிரிழந்துள்ளதுடன், தொற்றில் இருந்து 1,57,421 பேர் குணமடைந்து உள்ளதாகவும் மத்திய...

இந்தியாவில் கொரோனா தொற்றால் 10,094 குழந்தைகள் அனாதைகள், 1.36 லட்சம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளனர்!

டெல்லி: 10,094 குழந்தைகள் அனாதைகள், 1.36 லட்சம் குழந்தைகள் கோவிட் சமயத்தில் பெற்றோரையோ இழந்துள்ளனர் என குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம்  ( NCPCR -National Commission for Protection of...

15/01/2022: சென்னையில் 8,978பேர் உள்பட தமிழ்நாட்டில் இன்று 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக சென்னையில், 8,978 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதிதாக ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படாத நிலையில், மொத்த...

14/01/2022: தமிழ்நாட்டில் 23,459 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு; ஒமிக்ரான் மொத்த பாதிப்பு 231…

சென்னை: தமிழகத்தில் இன்று 23,459 பேருக்கு கொரோனா தொற்று: சென்னையில் 8,963 பேர் பாதிப்பு; 9,026 பேர் குணமடைந்தனர். அதேவேளையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 231 ஆக உயள்ளது. தமிழ்நாடு மக்கள்...

12/01/2022: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4,868 ஆக உயர்வு…

டெல்லி:இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4,868 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் இதுவரை 1,805 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மற்றும்  ஒமிக்ரானும் வேகமாக பரவி வருகிறது. இதனால், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ...

Latest news

- Advertisement -spot_img