மநீம கட்சியில் இணைந்தார் பழ.கருப்பையா! தேர்தலில் போட்டியிடுவார் என கமல் அறிவிப்பு
சென்னை: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பழ.கருப்பையா கமல்ஹாசன் முன்னிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அவர் தேர்தலில் போட்டியிடுவார் என கமல்ஹாசன் கூறியுள்ளார். தமிழக…