Tag: கனமழை

வியட்நாமில் பெய்து வரும் கனமழை: பலியானவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்வு

ஹனோய்: வியட்நாமில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 111 ஆக உயர்ந்துள்ளது. வியட்நாமில் சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் நாடு முழுவதும்…

சென்னை : ஒரு கிலோ வெங்காயம் ரூ.110க்கு விற்பனை

சென்னை சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடர் மழை…

சென்னையில் அக்டோபர் 18 முதல் 21 வரை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் சென்னை…

மகாராஷ்டிராவில் தொடரும் கனமழை: சோலாப்பூர் மாவட்டத்தில் 8000 பேர் வெளியேற்றம்

மும்பை: மகாராஷ்டிராவில் பெய்துவரும் தொடர் கனமழையால் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். இந் நிலையில் மழையால் உஜ்ஜையினி அணை நிரம்ப, அதனை திறக்க…

கன மழையால் வெள்ளத்தில் தவிக்கும் ஆந்திரா, தெலுங்கானா

ஐதராபாத் கடந்த 2 நாட்களாக நிற்காமல் பெய்து வரும் கனமழையால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் கடும் வெள்ளத்தில் தவித்து வருகின்றன. சில நாட்களாக வங்கக் கடலில்…

அசாம் கனமழை : 34000 பேர் கடும் பாதிப்பு

கவுகாத்தி அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 34000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் கிழக்கு பகுதியில் கடந்த சில தினங்களாகக் கன மழை பெய்து வருகிறது.…

நேபாள நாட்டில் கனமழை, வெள்ளப்பெருக்கு: நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி, மேலும் பலர் மாயம்

காத்மாண்டு: நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர். அந்நாட்டில் பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், வெள்ளம்…

ஜப்பானில் வேகம் எடுக்கும் ஹாய்ஷென் சூறாவளி: 8 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

டோக்கியோ: ஜப்பானில் ஹாய்ஷென் சூறாவளி காரணமாக 8.1 லட்சம் மக்களை அரசு வெளியேற்றி உள்ளது. அந்நாட்டின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதி மாகாணங்களை நோக்கி ஹாய்ஷென் என்று…

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வெப்பச் சலனம் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் நிலவிய…

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை; 36 பேர் உயிரிழப்பு

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 89 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான்…