- Advertisement -spot_img

TAG

ஐடி ரெய்டு

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து வருகிறது. வரி முறைகேடு தொடர்பாக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள் மட்டும் அவரது உறவினர்கள் இடங்கள்...

குஜராத்தை சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனத்தில் நடத்திய ரெய்டில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் கண்டுபிடிப்பு! வருமான வரித்துறை தகவல்…

டெல்லி: குஜராத்தை சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனத்தில் நடத்திய ரெய்டில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக  வருமான வரித்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. குஜராத்தை  சேர்ந்த முன்னணி தொழில் குழுமம்  நாடு...

அன்புசெழியன் உள்பட திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடுகளில் 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு…

சென்னை: வரி முறைகேடு, கருப்பு பணம் புழக்கம் காரணமாக, திரைப்பட தயாரிப்பாளர்களான அன்புசெழியன் உள்பட பல திரையுலகை சேர்ந்தவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ...

வரி முறைகேடு: நடிகர் சூர்யாவின் உறவினர்கள் உள்பட பல திரைத்துறையினர் அலுவலகங்களில் ரெய்டு…

சென்னை: வரி முறைகேடு தொடர்பாக நடிகர் சூர்யாவின் உறவினர்கள் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, உள்பட பல திரைப்பட துறையினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. இது திரையுலகில் பரபரப்பை...

திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, எஸ்.ஆர்.பிரபு அலுவலங்களில் வருமானவரித்துறையினர் சோதனை

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, எஸ்.ஆர்.பிரபு  அலுவலகம் மற்றும் வீடுகளில்  வருமானவரித்துறை யினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40...

20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

மதுரை:  தமிழக அரசின் ஒப்பந்தங்களை எடுத்து பணி செய்துவரும் சுமார் 20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அரசு பணிகள்...

கோவை ஆனந்தாஸ் ஓட்டல் குழுமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

கோயமுத்தூர்: கோவை ஆனந்தாஸ் உணவக குடும்பத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையின் பிரபலமான ஓட்டல்களான ஆனந்தாஸ் குழுமத்துக்கு சொந்தமான...

தேமுதிக பிரமுகருக்கு சொந்தமான கடலூர் ஜெயப்பிரியா நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை…

கடலூர்: தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இவர் ஜெயப்பிரியா என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிள் சோதனை...

எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர் உள்பட கர்நாடகாவின் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு…

பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர் உள்பட கர்நாடகாவின் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்த ரெய்டில், 300க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி...

காஞ்சிபுரத்தில் பிரபல ஜவுளிக்கடை மற்றும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி ரெய்டு…

சென்னை: காஞ்சிபுரத்தில் பிரபலமான பச்சையப்பாஸ், செங்கல்வராயன் துணிக்கடைகள் உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில்  வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி...

Latest news

- Advertisement -spot_img