சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம்: மேலும் 5 போலீசார் கைது…
தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச்சென்ற தந்தை மகன், காவல்துறையினரின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த சம்பவத்தில் ஏற்கனவே 5 காவல்துறை யினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…