சென்னை:
மிழகத்தில் கொரோனா பரவல் மூர்க்கத்தனமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும்  4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1,02,721 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில்  2வது நாளாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று வரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  41,047.
இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  4,329
கொரேனா தொற்றில் இருந்து இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,357. இதனால்  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  58,378 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 64. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது..
இன்று வரை செயலில் உள்ள கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை 42,955.
இன்று, தமிழகத்தைச் சேர்ந்த  கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  4264. மற்றவர்கள் வெளிநாடு, வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள். அதன்படி, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்  பக்ரைன் 3, சவுதி 2, ஓமன் 1,
விமானம் மூலம் தமிழகம் வந்தவர்களில் டெல்லி 7, ஜம்மு காஷ்மீர் 1,  தெலுங்கானா 1, ரயில் மூலம் தமிழகம் வந்தவர்கள் மகாராஷ்டிரா 1,
சாலை மார்க்கமாக தமிழகம் வந்தவர்களில், கர்நாடகாக 20, மும்பை 11, ராஜஸ்தான் 3, தெலுங்கானா 3 , டெல்லி 2, ஆந்திரா 2, கேரளா 2, குஜராத் 1, மத்தியபிரதேசம் 1, ஒடிசா 1, பஞ்சாப் 1, உத்தரபிரதேசம் 1
இன்று வரை நேர்மறை சோதனை செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 1,02,721
இன்று வரை சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை இன்று  35,028, இதுவரை மொத்தம்  12,70,720
இன்று வரை சோதனை செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 12,13,891 இன்று 34,242
இன்று பாதிக்கப்பட்டுள்ளவர்களி ஆண் 2,621, பெண் 1,708,  திருநங்கை 0
இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களில் ஆண் 63,016, பெண்  39,683 , திருநங்ககைகள்  22
தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யும் ஆய்வு யைங்கள் மொத்தம் 91. இதில்  48 அரசு, 43 தனியாருக்கு சொந்தமானது.