Tag: எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன. தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை பரவி வருகிறது.…

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு குறித்து முதல்வர் என்ன சொல்லப்போகிறார்? ப.சிதம்பரம் கேள்வி…

சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு தற்காலிகமானதா, நிரந்தரமானதா என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பி, இதுகுறித்து முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார் டிவிட்…

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு! தமிழகஅரசு

சென்னை : தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் காரணமாக, தொற்று பரவலும் தீவிரமடைந்து…

முதன்முதலாக கொரோனாவால் இறந்தவர்: மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு முதன்முதலாக பலியான மருத்துவர் உடலை பொதுசுடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து, கிறிஸ்தவர்களுக்கான கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

கொரோனா இறப்பு அதிகரிக்கிறது; கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள்! மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்…

சென்னை: கொரோனா இறப்பு அதிகரிக்கிறது; கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார். அரசியல் கட்சியினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில்…

தமிழகத்தில் ஊரடங்கு குறித்த வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பு காரணமாக, மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்…

மோடி தாராபுரம் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி: சமூக ஆர்வலர் முகிலன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கைது.!

சென்னை: தேர்தல் பிரசாரத்திற்காக இன்று தாராபுரம் வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சமூக செயற்பாட்டாளர்…

பாஜக அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் இன்று பிரதமர் மோடி பிரசாரம் – பொதுக்கூட்டம்!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில்…

ஐஐடி புவனேஸ்வரில் 10 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிரபல ஐஐடியில் படித்து வரும் மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது சக மாணவர்களிடையே அச்சத்தை…

இந்தியாவில் உச்சமடைந்து வரும் கொரோனா: 24மணி நேரத்தில் 68,020 பேர்; கர்நாடகாவில் 472 குழந்தைகள் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா கடந்த சில வாரங்களாக உச்சமடைந்து வரும் நிலையில், ஏராளமான குழந்தைகளும் தொற்றால் பாதிக்கப்பபட்டு அவதிப்பட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இந்த மாதம் (மார்ச்)…