Tag: உலகம்

ஐ.நா.சபையில் இஸ்ரேலை கைவிட்டது அமெரிக்கா.. பாலஸ்தீன ஆதரவு தீர்மானம் நிறைவேறியது

ஜெனீவா: பாலஸ்தீன நிலப்பகுதியில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேலுக்கு தடை விதித்து ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் இயற்றியுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் நடுவே நீண்ட காலமாக மோதல் தொடர்கிறது. பாலஸ்தீன…

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பு!

ராமேஸ்வரம், கச்சத்தீவில் புதிதாக கட்டப்பட்ட அந்தோணியார் ஆலயம் இலங்கை அரசால் கட்டப்பட்டது. திறப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழகத்தை சேர்ந்தவர்கள் கச்சத்தீவு சென்றனர். கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திறப்பு…

ஐ.சி.சி. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி வீரர்கள் அறிவிப்பு!

துபாய்: இந்த ஆண்டுக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கான வீரர்களின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது. இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இந்திய வீரர் விராட்கோலி தேர்வு…

கிறிஸ்துமஸ்: பெங்களூரில் சர்வதேச கேக் கண்காட்சி!

பெங்களூரு, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரில் சர்வதேச கேக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் 42வது சர்வதேச கேக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல…

கிரிக்கெட்: வெற்றியை நோக்கி இந்திய அணி!

சென்னை, இங்கிலாந்து அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இன்னிங்சில் இந்தியாவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது.…

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக தேர்வானார்!

நியூயார்க், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த மாதம் அதிபராக பதவி ஏற்க உள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில்…

விபத்து ஏற்படாமல் இருக்க, விமான நிலையத்தில் ஆடு பலி!

கராச்சி: பாகிஸ்தான் நாட்டின் விமான நிறுவனமான, ’பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்’ கடந்த பத்து வருடங்களாக எந்தவித விபத்தும் இன்றி செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி,…

வளைகுடா நாடுகளில் பணி: 2 ஆண்டில் 58 ஆயிரம் பேருக்கு குடியேற்ற அனுமதி வழங்கல்: மத்திய அரசு தகவல்

டெல்லி: கடந்த 2 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளுக்கு பணிக்கு செல்வதற்கு 58 ஆயிரம் பேருக்கு குடியேற்ற தடை யில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது என வெளியுறவுத் துறை இணை…

அமெரிக்கா: குபெர்டினோ நகரின் முதன் பெண் மேயராக இந்திய பெண் தேர்வு!

நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரமான குபெர்டினோ நகர மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபலமான ஆப்பிள் கம்யூட்டர்…

முதல் அமெரிக்க விண்வெளி வீரர் மரணம்!

நியூயார்க், முதன்முதலாக விண்வெளிக்கு சென்று வந்த அமெரிக்க வீரர் ஜான் கிளன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. அமெரிக்க முன்னாள் விண்வெளி வீரர் ஜான் கிலன்.…