Tag: உலகம்

'நடிகர் திலகம்' கமல்! ரஜினி வாழ்த்து!!

சென்னை: நடிகர் கமலஹாசனுக்கு செவாலியே விருது கிடைத்ததற்கு ரஜினி வாழ்த்து கூறி உள்ளார். பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது செவாலியே. சிறந்த நடிப்பாற்றலுக்காக நடிகர் கமல் இந்த…

சிறுவனை தற்கொலை படை குண்டுதாரியாக்கிய ஐ.எஸ். பயங்கரவாதிகள்!  

துருக்கியில் 50 பேர் கொல்லப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டவர் 13 வயது சிறுவன் என்ற அதிர்ச்சிகர தகவலை துருக்கி அதிபர் வெளியிட்டுள்ளார். துருக்கியில் காசியண்டெப் நகரில் ஒரு…

பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்த சிங்கப்பூர் பிரதமர்!: வீடியோ இணைப்பு

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லீ ஹூசின் லூங், இன்று நடைபெற்ற “தேசிய பேரணி 2016” – விழாவில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது பேச்சு ஃபேஸ்புக் மற்றும் யூடியூப்…

ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவு: இரவு 10 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சிகள்

ரியோடி ஜெனீரோ: ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவுபெறுகின்றன. 31வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 5ம் தேதி பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ…

துருக்கி குண்டு வெடிப்பு 25 பேர் பலி!  தற்கொலை படை தாக்குதல்!!

காசியனடெப்: துருக்கி நாட்டின் காசியன்டெப் பகுதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு ஒன்றில் தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் நடத்திய குண்டு வெடிப்பில் 25 பேர் இறந்தனர். மேலும்…

செத்தும் கெடுத்தார் பின்லேடன்: புத்தகம் எழுதியவர் புலம்பல்!

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட போது, அந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அமெரிக்க கடற்படை (சீல்) அதிகாரி ஒருவர், தனது அனுபவத்தை எழுதி புத்தகமாக வெளியிட்டார். இப்போது அமெரிக்க…

ஒலிம்பிக் கால்பந்து: தங்கம் வென்றது பிரேசில்!

ரியோடி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி பிரேசில் அணி தங்கம் வென்றது. பெனால்டி ஷுட் அவுட் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில்…

ஒலிம்பிக்கில், உசைன் போல்ட் அசுர சாதனை! மூன்று முறை மூன்று தங்கம்!

ரியோ: ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் ,உசைன் போல்ட், மூன்றாவது முறையாக இந்த ஒலிம்பிக்கிலும் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று சாதனை நிகழ்த்தி உள்ளார்.…

டிரம்பின் நிர்வாண சிலைகள்: அமெரிக்காவில் பரபரப்பு!

சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்க எதிர்க்கட்சி வேட்பாளர் டிரம்பின் நிர்வான சிலைகள் அமெரிக்கா முழுவதும் திடீரென வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வரும் அமெரிக்க அதிபர் குடியரசு கட்சி சார்பாக டொனால்டு…

இந்தியாவுக்கு 2வது பதக்கம்! முதல் வெள்ளி – சிந்து பெற்றார்!!

ரியோடிஜெனிரோ : இன்று நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஸ்பெயினின்…