Tag: உலகம்

மதிய செய்திகள்!

கர்நாடகாவில் போராட்டம்: சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது என உச்ச நீதிமன்றம் கண்டனம்/ உச்ச நீதிமன்ற உத்தரவை மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் மதிக்க வேண்டும் என…

புற்றுநோய்க்கு அபூர்வ சிகிச்சை: கண்டுபிடித்தவர் மர்ம மரணம்! (வீடியோ)

புளோரிடா: அமெரிக்காவில் புற்றுநோயை குணப்படுத்தும் எளிய முறையை கண்டுபிடித்த டாக்டர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புற்றுநோயை எளிதாக முற்றிலும் குணமாக்குவதாக நம்பப்படும்…

போதை பெற்றோரால்  சின்னஞ்சிறு குழந்தை தவிப்பு  !  உலகம் முழுதும் வைரலாகும் வீடியோ!

நியூயார்க்: இங்கே உள்ள படம்தான் இப்போது சமூகவலைதளங்களில் உலகம் முழுதும் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்கா ஒஹையா மாநிலம் அருகே சாலையில் நின்றிருந்தது இந்த கார். இதை…

அமெரிக்க (முன்னாள்) அதிபர் ரீகனை கொல்ல முயன்றவர் விடுதலை

நியூயார்க்: முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகனை சுட்டுக் கொல்ல முயற்சித்த நபர் இன்று மனநல மருத்துவமனையில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்.…

காட் போதை இலை வணிகத்தை மீட்க கென்யா முயற்சி

போதை தரக்கூடிய காட் இலையை எடுத்துச் செல்லும் விமானங்களைத் தடை செய்த முடிவை, சோமாலிய அரசு திரும்ப பெறுவதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டு வருவதாக கென்யா அரசு…

அமெரிக்க அரசின் இணையதளங்களில் ஊடுருவிய  ரஷ்யா: ஸ்நோடன் அதிரடி தகவல்

மாஸ்கோ: அமெரிக்க அரசின் இணையதளங்களில் ஊடுருவிய விவகாரத்தில் ரஷ்யாவுக்கு தொடர்பு உண்டு என்ற அதிர்ச்சி தகவலை எட்வர்ட் ஸ்நோடன் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் உளவுப்பிரிவான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியில்…

பத்து வயது மகளை காமுகனிடம் விற்ற போதை அம்மா!

மாஸ்கோ: இந்திய மதிப்பில் வெறும் வெறும் 115 ரூபாய் விலையுள்ள குவார்ட்டர் பாட்டிலுக்காக , தனது பத்து வயது மகளை விற்றிருக்கிறார் ஒரு தாய். அந்த சிறுமியை…

பங்களாதேஷ்: அட்டைபெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ! 26 பேர் கருகி சாவு!!

டாக்கா: வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள அட்டை பெட்டி தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 26 பேர் கருகி…

போர் புகைப்படம்: பணிந்தது பேஸ்புக்

வியட்நாம் போர்க்கொடூர புகைப்படத்தை நீக்கிய பேஸ்புக் நிர்வாகம், நார்வே நாட்டின் எதிர்ப்பால் பணிந்தது. வியட்நாம் நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது, கொத்து குண்டுகளை வீசியது.…

பெரு நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு

தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.1 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல்…