உலகம் முழுவதும் சுற்றுகிறீர்கள், எங்கள் கிராமத்திற்கு வரமுடியாதா? மோடிக்கு சிறுவன் கடிதம்!
புவனேஷ்வர், ஒடிசாவில் பரவி வரும் மூளைக்காய்ச்சலை தடுக்க, புவனேஷ்வரை சேர்ந்த சிறுவன் ஒருவன், பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளான். ஒடிசாவில் பரவிவரும் மூளைக்காய்ச்சல் நோயை தடுக்க…