Tag: உச்ச நீதிமன்றம்

நீட், ஜேஇஇ தேர்வுகளை தள்ளி வைக்க கோரி 6 மாநிலங்கள் தாக்கல் செய்த மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி: நீட் தேர்வை தள்ளி வைக்குமாறு மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்களை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவம், பொறியியல் படிப்புக்காக நீட், ஜே.இ.இ தேர்வுகளை நடத்தலாம் என்று…

நீட்,ஜேஇஇ தேர்வுக்கு தடை கேட்டு 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு… இன்று விசாரணை

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நீட். ஜேஇஇ தேர்வுகளுக்கு தடை கேட்டு 6 மாநிலங் கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.…

வங்கிக் கடன் வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை தள்ளுபடி செய்ய முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்

டெல்லி: வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக கூறி உள்ளது. கொரோனா ஊரடங்கின் போது,…

வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை நாளை ஒத்தி வைப்பு

டெல்லி: வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான விசாரணை நாளை பிற்பகல் 2 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடன்களுக்கான தவணை…

மருத்துவப் படிப்புகள் குறித்து சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு கலைஞர் என்றும் சரி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது: ஸ்டாலின்

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கலைஞர் என்றும் சரி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.…

மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவானிடம் இருந்து 1 ரூபாய் பெற்றுக் கொண்ட பிரசாந்த் பூஷன்…!

டெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவானிடம் இருந்து 1 ரூபாய் பெற்றுக்கொண்டதாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை…

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி.க்கு இடஒதுக்கீடு கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அவகாசம்

டெல்லி: ஓ.பி.சி இடஒதுக்கீடு வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவப்படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு, அதிமுக, திமுக, மதிமுக…

நீட், ஜேஇஇ தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை: மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் சீராய்வு மனு தாக்கல்

டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. செப்டம்பர்…

மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு..! குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கருத்து

டெல்லி: மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதன் காரணமாக மத நிகழ்ச்சிகளுக்கு உள்துறை…

அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநிலஅரசுக்கு அதிகாரம் உள்ளது! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

டெல்லி: அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள் ளது.…