அருந்ததியர் உள்ஒதுக்கீடு வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
டெல்லி: அருந்ததியருக்கான உள்இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கில் ஏற்கனவே விசாரண முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு…