புதுடெல்லி:
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன்...
வாரணாசி:
ஞானவாபி மசூதி விவகாரத்தில் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.
உத்தர பிரதேசத்தில் வாரணாசியில் இருந்த ஹிந்து கோவிலை இடித்து, முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சியின்போது, ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக நீண்டகாலமாக சர்ச்சை உள்ளது....
காத்மாண்டு:
புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று நேபாளம் செல்கிறார்.
புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்க, நேபாளம் வருமாறு பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் ஷேர்பகதூர் தேவுபா அழைப்பு விடுத்திருந்தார். இந்த...
Prime-Minister-Ranil-Vickremesinghe-gives-an-explanation-today
கொழும்பு:
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்து அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இன்று விளக்கம் அளிக்கவுள்ளார்.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை, கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் இலங்கையின்...
சென்னை:
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை-வங்கக் கடலில் அந்தமான் பகுதிகளில், இன்று...
டில்லி
இளங்கலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய தகுதித் தேர்வான இளங்கலை...
அகர்தலா
இன்று திரிபுராவின் புதிய முதல்வராக மாணிக் சகா பதவி ஏற்கிறார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டசபைத்...
வாரணாசி
இன்று காலை 8 மணி முதல் ஞானவாபி மசூதியில் கள ஆய்வு தொடங்கி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் சிங்கார...
சென்னை
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இன்று காலை திடீர் என டில்லிக்குச் சென்றுள்ளார்
தமிழகத்தில் ஆளுநர் ஆர் என் ரவிக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. குறிப்பாக அவர் நீட் தேர்வு மசோதாவைக்...
தருமபுரம்:
தருமபுரம் ஆதீனத்தில் பட்டின பிரவேச விழா இன்று ஆரம்பமாகிறது.
தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறுவது வழக்கம். ஆதீன குரு முதல்வர் குரு பூஜையை முன்னிட்டு இந்த விழா நடக்கிறது....