- Advertisement -spot_img

TAG

ஆணையம்

மத்திய அரசின் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு – பணியாளர் தேர்வு ஆணையம்

புதுடெல்லி: மத்திய அரசின் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 5,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, பணியாளர்...

பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு – தேர்தல் ஆணையம்

சென்னை: பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற தேர்தல் நடக்கிறது என்றும், பிப்ரவரி 22 ம் தேதி...

ஜனவரி 22 வரை தேர்தல்  பொதுக்கூட்டங்கள் நடத்த தடை – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: தேர்தல்  பொதுக்கூட்டங்கள் நடத்த அறிவிக்கப்பட்ட தடை ஜனவரி  22 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக  இந்தியத்  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில், ...

மாநகராட்சியின் தரமற்ற சாலைகளால் குடியிருப்பு வாசிகள் பாதிப்பு – தமிழ்நாடு தகவல் ஆணையம் கண்டனம்

சென்னை:  மாநகராட்சி தரமற்ற சாலைகளால் குடியிருப்புவாசிகள் பாதிப்பு அடைந்துள்ளதாகத் தமிழ்நாடு தகவல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெரு சென்னை மாநகராட்சியின் தரமற்ற சாலைகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் வடிகால் அமைப்புகளால் வெள்ளம் மற்றும் குடியிருப்பாளர்...

பூத் ஸ்லிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை:  பூத் ஸ்லிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான...

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90% முடிந்துவிட்டது: ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90 சதவீதம் முடிந்துவிட்டதாக, ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல்நலக் குறைவு...

டெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் – அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை

நியூயார்க்: டெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் என்று அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க சுகாதார ஆணையம் தெரிவிக்கையில், டெல்டா வகை கொரோனா வைரஸ் சின்னம்மை நோயை போல எளிதாக...

தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில், 294 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது.இதுவரை, நான்கு கட்ட...

திருவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: தேர்தல் ஆணையம்

சென்னை: திருவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை...

இதுவரை ரூ.815 கோடி நகை, பணம், பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: இதுவரை ரூ.815 கோடி நகை, பணம், பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக  தேர்தல் ஆணையம் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் (6-ந் தேதி) காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை வாக்குப்பதிவு...

Latest news

- Advertisement -spot_img