சென்னை:
மே 24ந்தேதி (நாளை) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “திமுக மாவட்ட செயலாளர்கள் – நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை (24-05-2020) காலை 10 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் நடைபெறும்”  என தெரிவிக்கப்பட்டு உள்ளது.