நயன் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்..!

Must read

ntlrg_20161119101123704140
சிவகார்திகேயன் நயன்தாரா நடிப்பில் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை ரெமோ திரைப்படத்தை தயாரித்த 24 ஏ.எம் நிறுவனம் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருவதால் நேற்று நயன்தாரா அதன் படபிடிப்பில் கலந்து கொண்டார்.
நயன்தாராவின் பிறந்த நாளிலும் படப்பிடிப்பு நடந்ததால் அங்கு வந்த நயன்தாராவுக்கு சர்ப்ரைஸாக சிவகார்த்திகேயன் அவருக்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். முதல் முறையாக சிவகார்த்திகேயனும் நயன்தாராவும் இணைவது குறிப்பிடத்தக்கது.
என்னா பாஸ் கேக் மட்டும்தானா..?

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article