ஸ்ரேயாவை மன்னிப்பு கேட்க வைத்த கொடுமை?

Must read

shriya-saran-images-2
நடிகை ஸ்ரேயா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரேயா யார் கண்ணு பட்டுச்சோ தெரியல ஒரு குத்துப்பாடலுக்கு நடனம் ஆடியதால் அவரின் சினிமா பயணம் அன்றுடன் முடிந்து போனது, கிட்டத்தட்ட படங்களே இல்லாமல் இத்தனை வருடங்கள் இருந்த ஸ்ரேயாவுக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளார் நடிகர் சிம்பு.
kanche_movie_trailer_launch_stills_2898784
கவுதமி புத்ர சடகர்னி படத்தின் டிரைக்டர் கிருஷ்

இப்போது இவர் சிம்பு படம் மற்றும் தெலுங்கில் ஸ்டார் நடிகரான பால கிருஷ்ணாவுடன் “கவுதமி புத்ர சடகர்னி” படத்தில் நடித்து வருகின்றார் இரண்டு படங்களில் நடிக்கும் சந்தோஷத்தில் சூட்டிங் ஸ்பார்டிலிருந்து செல்ப்பி எடுத்து தனது சமூக வலைதளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்ததால் கடுப்பான “கவுதமி புத்ர சடகர்னி” படத்தின் டைரக்டர் ஸ்ரேயாவை அழைத்து செம்ம ரைடு கொடுத்துள்ளாராம்.
பல வார்த்தைகளை பயன்படுத்தியும் கோபம் குறையாத டைரக்டர் உடனடியாக ஸ்ரேயாவை ஸ்கூல் பசங்களை மன்னிப்பு கடிதம் எழுத சொல்லுவதை போல் அவரை எழுத சொல்லியுள்ளாரம். உடனடியாக அவரும் அந்த கடிதத்தை எழுதி கொடுத்துள்ளாராம்.
என்ன கொடுமை சரவணன் இது…?

More articles

Latest article