டந்த 2 வருடமாக நடிப்பிலிருந்து விலகி மேற்கத்திய பாடல்களில் கவனம் செலுத்தி வந்தார். இடைவெ ளிக்கு பிறகு தற்போது எஸ்பி.ஜன நாதன் இயக்கும் ’லாபம்’ படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிகிறார். தனது சமூக வலை தள பக்கத்தில் சண்டை பயிற்சி யில் ஈடுபடும் வீடியோ வை வெளியிட்டுள் ளார்.


இதுபற்றி அவர் கூறும்போது, ’சண்டை. சண்டை பயிற்சி. எனது மைய சக்தியாக இருக்கிறது. மனத் தெளிவு மற்றும் வலிமை தருவதுடன் மன ரீதியான சக்தி பலமடைகிறது ’ என்றார்.

முன்னதாக தனது அமெரிக்க தொடரான ட்ரெட்ஸ்டோனுக்காக ஸ்டண்ட் பயிற்சி பெற்றார். அப்போது அவர், “நான் எப்போதுமே உடல் ரீதியான பயிற்சி முறைகளை செய்ய விரும்பு கிறேன். சண்டை காட்சிகளில் எப்போதுமே நானே ஒரிஜனலாக செய்து வருகிறேன்.” ஆம், இதை நிறுத்த போவதில்லை’ என்றார் ஸ்ருதி.