’அப்பாவும் மகன்களும்’ செல்வராகவன் பகிர்ந்த படம்….!

Must read

கஸ்தூரி ராஜாவுடன் அவரது மகன்கள் செல்வராகவன் மற்றும் தனுஷ் இருக்கும் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது அண்ணன் செல்வராகவன் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான தனுஷ் பின்னர் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது தனது அப்பா கஸ்தூரி ராஜா மற்றும் தம்பி தனுஷுடன் இருக்கும் புகைப்படைத்தை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். இந்தப் படம் தற்போது ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.

More articles

Latest article