ஓவியர் சந்தோஷ் நாராயணனின் ‘ட்யூன்’ குறும்படத்தை வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித்….!

Must read

கொரோனோ ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்தபடி, தன் குழந்தைகளை நடிக்க வைத்து, வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி ‘சயின்ஸ் பிக்சன்’ படத்தை எடுத்துள்ளார் ஓவியர் சந்தோஷ் நாராயணன்.

அந்த குறும்படத்திற்கு ‘ட்யூன்’ என்று பெயரிட்டுள்ளார் . ஸ்பீக்கர், எமெர்ஜென்சி லைட், கொசு பேட் என அறிவியல் சாதனங்கள் இசையையும், அன்பையும் உணர்ந்து கொண்டாடும் ‘சயின்ஸ் பிக்சன்’ மியூசிக்கஸ் படம் தான் ‘ட்யூன்’.

சந்தோஷ் நாராயணன் இயக்கிய குறும்படத்தை, இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

More articles

Latest article